இவர் இயக்க மட்டுமின்றி தயாரிப்பும், டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடத்தி வருகிறார். இதில், பிரபலமான நிகழ்ச்சி, காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்,, தயாரிப்பாளர், விளையாட்டு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அப்போது, ஒரு கேள்விக்குப் பதிலளித்த சமந்தா, தென்னிந்தியாவின் மிகப்பெரிய கதா நாயகி நயன் தாராவுடன் எனக் கூறினார். இடைமறித்த கரண், தன்னுடைய லிஸ்டில் நயன் தாரா இல்லை எனக் கூறினார். இதைச் சமாளித்தபடி சமந்தா பேட்டியைத் தொடர்ந்தார்.
மேலும், சமீபத்தில் வெளியான காத்துவாக்குல காதல் என்ற படத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா – சமந்தா இணைந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.