அதிகம் டுவிட் செய்யப்பட்ட படங்கள்; அஜித், விஜய் படங்கள் சாதனை

வியாழன், 9 டிசம்பர் 2021 (21:50 IST)
2021 ஆம் ஆண்டில் அதிகம் டுவிட் செய்யப்பட படங்களின் பட்டியலில் விஜய், அஜித் படங்கள் சாதனை படைத்துள்ளது.
 
2021ஆம் ஆண்டில் அதிகளவில் டுவிட் செய்யப்பட்ட படங்களின் வரிசையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முதலிடமும், நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படம் இரண்டாவது இடமும், விஜய்யின் பீஸ்ட் படம்  மூன்றாவது இடமும் பிடித்துள்ளது. மேலும், நடிகர் சூர்யாவின்ஜெய்பீம் படம் நான்காவது இடமும் பிடித்துள்ளது.

#BEAST Spotted in Most Tweeted Movies of 2021. @actorvijay @Jagadishbliss @Nelsondilpkumar

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்