இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் சுமார் 800 தியேட்டர்களிலும் ஈஸ்வரன் 200 தியேட்டர்களிலும் திரையிடப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒருவேளை ஈஸ்வரன் படத்திற்கு நல்லவரவேற்பு கிடைத்தால், ஒருவாரத்தில் அதிகதிரையரங்கில் வெளியிடுவது குறித்து யோசிக்கலாம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதால் படக்குழு அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் பேச்சுவார்த்தை தொடரும் எனத் தெரிகிறது.