அஜித்தின் 'விவேகம்' டீசர்! ஒரே நிமிடத்தில் 25,000 பார்வையாளர்க்ள், 19,000 லைக்ஸ்!
இன்று விடிய விடிய அஜித் ரசிகர்களுக்கு தூக்கம் இருக்காது. ஷேர், ஷேர் ஷேர் அது ஒன்றுதான் அஜித் ரசிகர்களின் இப்போதைய தாரக மந்திரம் என்பதால் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கில் இந்த வீடியோ ஷேர் செயப்பட்டு வருகிறது.