இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரியோ டி ஜெனிரோவில் ஆளில்லாத இல்லாத இடத்தில் உள்ள ஒரு பகுதியில், மரப்பெட்டியில் புதைப்பட்டிருப்பதாக போலீஸுக்கு தகவல் தெரியவந்தது.
மேலும், அவர் கழுத்தில் இரும்பு கம்பி சுற்றப்பட்டிருந்தது அத்துடன் அவர் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ரசாயன திரவம் ஊற்றப்பட்டிருந்தது. அதனால், இது கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் போலீஸாரால் உறுதி செயப்பப்படும் என கூறப்படுகிறது.