சரோஜா 2 குறித்து நான் யோசித்ததே இல்லை என்று கூறியிருப்பவர், இப்போதைக்கு சென்னை 28 இரண்டாம் பாகத்தை மட்டுமே இயக்கி வருகிறேன். 2007 -இல் சென்னை 28 வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் எப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியதோ, அதே அற்புதத்தை சென்னை 28 இரண்டாம் பாகமும் நிகழ்த்தும் என்றார்.