காளையைப் பிடித்த வீரருக்கு மோதிரம் பரிசளித்த அமைச்சர் மூர்த்தி மோதிரம்

திங்கள், 17 ஜனவரி 2022 (16:57 IST)
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடபெறும். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த நிலையில், இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

 இந்நிலையில், 6 சுற்றுகள்  நிறைவடைந்து 7 வது சுற்றுகள் நடந்து வருகிறது. இதுவரை 816 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

தற்போது, சிறப்பாகக் காளையைப் பிடித்த வீரருக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மோதிரம் பரிசளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்