ப்ரொமொ வீடியோவில் ஜூலியை உண்மையான பைத்தியம் போல் நடித்து வசனம் பேசியிருக்கிறார். அதேபோல் போட்டியாளர்களும் பைத்தியங்களாகவும், சக்தி பைத்தியங்களை மேய்க்கும் கண்காணிப்பாளராகவும், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியராக வையாபுரியும் நடித்துள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பார்க்கும் நமக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி.