மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் முதல் பாதி சிறப்பக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக நீளாமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் வசூல் அளவில் மாஸ்டர் திரைப்படம் வெற்ற்கிகரமாகவே திகழ்கிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தமிழில் நடித்தது போல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.