மாரி - 2 பாட்டுக்கேட்ட கங்கை அமரன்’ என்ன சொன்னார் தெரியுமா...?

செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:36 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாரி -2 படத்தில் வரும் மாரி 2 பாடலின் வீடியோ லிரிக்கல் நேற்று வெளியானது.
அந்த பாடலைப் பற்றி கங்கை அமரன் பாராட்டி தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 
 
அதில் ’ஆஹா அன்புதனுஷுக்கு பாராட்டுக்கள்.. யுவன் அப்படியே அப்பாவபோலவே அழகான பாட்டு கண்ணுங்களா.. வாழ்க.’இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் அதே டிவிட்டர் பக்கத்தில் மற்றொருவர் ஏன் ஆர்.கே நகர் தொகுதியில் போடியிடவில்லை...? என கேட்டதற்கு கங்கை அமரன் தனக்கு ‘கால் வலி கண்ணா ’என பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்