'பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த: 'மரணமாஸ் பாடலில் உள்ள மாஸ் வரிகள்
திங்கள், 3 டிசம்பர் 2018 (18:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் 'மரணமாஸ் தலைவர் குத்து பாடல் சற்றுமுன் வெளிவந்து ரஜினி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த பாடலில் உள்ள வரிகள் தலைவரின் மாஸை காட்டும் வகையில் உள்ளது.