வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க
10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க, திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க...
இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என்று தெரிவித்திருந்தார்,.
இந்த நிலையில் சீனுராமசாமிக்கு மனிஷா யாதவ் பதிலளித்துள்ளார். நான் எங்கே சீனு ராமசாமியின் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன்? முதல்முறையாக இதையெல்லாம் கேட்கிறேன். ஒரு குப்பை கதை ஆடியோ நிகழ்ச்சியில் ஸ்டேஜில் அவர் இருந்ததால் எல்லோருக்கும் நன்றி சொல்வது போல் அவருக்கும் நன்றி சொன்னேன். ஆனால் எனக்கு நேர்ந்த எதுவும் மாறிவிடாது. ஒன்பது வருடங்களுக்கு முன் நான் சொன்ன வார்த்தைகள் மட்டும் உண்மை, என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவரோடு நான் ஏன் பணி புரிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.