ஹாக்கி கோல்கீப்பரை வீட்டுக்கு சென்று சந்தித்த மம்மூட்டி!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:19 IST)
இந்திய ஹாக்கி அணி சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று சாதித்துள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு. இந்த நிலையில் இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் கோல் கீப்பராக இருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு என்ற வீரருக்கு ரூபாய் 2 கோடி பரிசு தொகை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி ஸ்ரீஜேஷை அவரின் வீட்டில் சென்று சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்