திருநங்கையுடன் உறவா? குளியலறையில் காதலனுடன் அஜால் குஜால் பண்ணும் மாளவிகா - கொச்சைப்படுத்தும் நெட்டிசன்ஸ்!

திங்கள், 26 ஜூன் 2023 (19:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து தற்போது  தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு தனது காதலனுடன் பாத் டப்பில் படுத்து கிடப்பதை படம் பிடித்து காட்டி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் திருநங்கை உடன் உறவா? என கொச்சைப்படுத்தியுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்