தமிழில் அவருக்கு அறிமுகம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தில் கிடைத்தது. அதன் பின்னர் தமிழில் மாஸ்டர், மாறன் மற்றும் தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். தங்கலான் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது.