நைசா காட்டி நச்சுனு இழுத்துபுட்ட... கிழிஞ்ச உடையில் கிக்கு ஏத்தும் மாளவிகா மோகனன்!

வியாழன், 16 மார்ச் 2023 (13:47 IST)
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
 
‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். 
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து கவர்ச்சியான தொடைழகை காட்டி பலான ரசனையில் மூழ்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்