இந்தியாவில் தொடங்கப்பட்ட அருங்காட்சியத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான சச்சின், கபில்தேவ், பிரபாஸ், சத்யராஜ் உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபுவின் மெழுகுசிலை அந்த அருங்காட்சியத்தில் வைக்கப்படவுள்ளது. இதற்காக அவரது அளவுகள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகேஷ் பாபு, மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச்சிலை இடம்பெறுவது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.