நடிகர் சிம்புவின் குழந்தைப் பருவ நண்பரான மஹத் ராகவேந்திராவை அவர் வல்லவன் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க வைத்தார். அதன் பின்னர் மங்காத்தா படத்தில் அவரின் வேடம் கவனம் பெறவே அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்தார். அதன் பின்னரும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.