பிக்பாஸ் மகத்தை புரட்டி எடுத்த காதலி: வைரலாகும் வீடியோ

வெள்ளி, 22 மார்ச் 2019 (09:19 IST)
மகத்தின் காதலி அவரை அடித்து துவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 2வில் பங்குபெற்று பலரின் வெறுப்பை சம்பாதித்தவர்களில் ஒருவரான மகத்திற்கு ஏற்கனவே ஒரு காதலி இருந்த நிலையில், பிக்பாசில் பங்குபெற்ற யாஷிகாவிடம் மகத் நெருக்கமாக இருந்தார். அவர் யாஷிகாவை காதிலித்ததாகவும் கூறப்பட்டது. மகத்தும் யாஷிகாவும், இது மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்றும் பாராமல் செய்த சேட்டை கொஞ்சமா? நஞ்சமா..
 
இதனால் கடுப்பான மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா பிரேக்கப் செய்வதாக கூறினார். பின்னர் வெளியே வந்த மகத், காதலியின் கை கால்களில் விழுந்து அவரை சமாதானம் செய்தார்.
 
இந்நிலையில்  பிராச்சி மிஸ்ரா, மகத்தை அடிப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கடைசியில் தான் தெரிகிறது அது ஒரு செட்டப் என்று..
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Bechare mahat ki sad kahani! Please note - no one was harmed while making this video and plz don’t try at home!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்