முதல் திரைப்படத்தில் பெருவாரியான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவர் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து கவண், ப பாண்டி , ஜூங்கா, வானம் கொட்டடும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.