லிங்குசாமியின் ரன் இரண்டாம் பாகம்: மீண்டும் மாதவன் - மீரா ஜாஸ்மின்?

வெள்ளி, 25 மார்ச் 2022 (22:43 IST)
கடந்த 2002ஆம் ஆண்டு மாதவன் மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய திரைப்படம் ரன்
 
காதல் மற்றும் ஆக்ஷன் இரண்டும் சம அளவில் கலந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ரன் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளார் 
 
இந்த படத்தில் மீண்டும் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்