இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.