இந்நிலையில் "பிரண்ட்ஷிப்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவை திரையில் காண காத்திருக்கும் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக்கிற்காக மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். அத்துடன் கவின் ரசிகர்களும் அண்ணியின் போஸ்டரை ட்ரெண்ட் செய்ய வேண்டும் என காத்திருக்கின்றனர்.