சமீபத்தில் அவர் இயக்கத்தில், நடிகர் கமல், பகத்பாசில், உளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.
இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ராம்சரணை வைத்து, ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளதாகவும், விஜய்67, கைதி-2, விக்ரம்-2 ஆகிய படங்களை அடுத்து இப்படத்தை அவர் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.