வயது குறைந்தவரை திருமணம் செய்யும் விஜய், சூர்யா பட நடிகை?

சனி, 1 மே 2021 (20:08 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் அருந்ததி, சிங்கம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரும் நடிகர் பிரபாஸும் காதலிக்கிறார்கள் என மீடியாக்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் இதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில்  நடிகை அனுஷ்கா குறித்த செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை அனுஷ்காவுக்கு 39  வயதாகிறது. இவர் இன்னும் திருமணம்செய்துகொள்ளவில்லை. இவரும் ஆந்திர மாநில தொழிலதிபர் ஒருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் ஒரு கிரிக்கெட் வீரருடன் இனைந்து பேசப்பட்டார். இதையடுத்து விவாகரத்து பெற்ற நடிகரை இவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதை எதையும் அனுஷ்கா உறுதிப்படுத்தவில்லை. ஏன் பொருட்படுத்தவும் இல்லை. இந்நிலையில், துபாய் தொழிலதிபருக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. அவர் பிரியங்கா சோப்ரா ந்- நிக் ஜோடிபோல் அனுஷ்காவைவிட வயதில் குறைந்தவர் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்