அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!

சனி, 14 அக்டோபர் 2017 (18:31 IST)
என்னை அறிந்தால் படத்தில் அஜித் மற்றும் திரிஷாவின் மகளாக நடித்த அனிகாவின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


 
 
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக பேபி அனிகா என்பவர் நடித்தார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஈஷா எனும் கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
 
அதனை அடுத்த மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்தார். தற்போது அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்