சிகிச்சை எடுத்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடலை பரிசோதித்து பார்க்கையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். விவேக் மரணத்திற்கு பிறகு கேவி ஆனந்த் மரணமும் தடுப்பூசி சர்ச்சையில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மாநகராட்சி மூலம் பெசன்ட் நகர் மயானத்தில்அடக்கம் செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.