அவர் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், சகோதரர் விஜய் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் உற்சாகம் மகிழ்ச்சி வெற்றி மற்றும் கடவுளின் ஆசிர்வாதத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிறந்த நாள் உங்களுக்கு மிகச் சிறந்த நாளாக இருக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்