இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் காதலித்த பெண்ணை மணம்முடிப்பதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.