எனது கணவர் சுரேஷ் பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். ஆனால் நானும், மகள் கீர்த்தி சுரேஷும் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. ஆனால் கணவர் பாஜக என்பதால் அக்கட்சிக்கு ஆதரவாக டெல்லியில் பிரசாரம் செய்ததாகவும், பின்னர் பிரதமர் மோடியைச் சந்தித்ததாகவும் கூறினார்.