இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக காத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் நடக்க வுள்ளது.
இந்நிலையில், 9 ஆம் தேதி நடக்கவுள்ள திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விருந்தினர்களுக்கு தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நடனக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல் விருந்திலும் பல வகையான உணவுகள் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.