இயக்குனர் கரு.பழனியப்பன் கபாலி படத்தின் அரசியல் மற்றும் படங்களை வைத்து செய்யப்படும் அரசியல் குறித்து கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் கரு.பழனியப்பன் கபாலி படத்தின் அரசியல் குறித்து கூறியதாவது:-
மெட்ரோ படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கியவர்கள் கபாலி படத்திற்கு யூ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். ரஞ்சித்தின் முந்தைய படங்களில் பேசப்பட்ட அரசியல் பற்றி பேசாத ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள், தற்போது ரஜினி என்றவுடன் பேசி வருகின்றனர்.
படங்கள் வியாபார நோக்கத்துக்குதான் என்பதும் அரசியல்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.