நரகாசுரன் படத்தில் முதலில் அரவிந்த்சாமி ஒப்பந்தமானார். அதன் பிறகு தனது பேஸ்புக்கில், நரகாசுரனில் தெலுங்கு, மலையாள படவுலகைச் சேர்ந்தவர்களும் நடிப்பார் என்று கார்த்திக் நரேன் கூறியிருந்தார். தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நரேன்.