சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய்பீம் படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது: