இதையடுத்து அவர் இப்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள குரல் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் பார்வையை கார்த்தி வெளியிட்டுள்ளார்.