இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரனாவத், நான் பாலிவுட் நட்சத்திர மட்டுமல்ல, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அக்கறையுள்ள குடிமகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு சிலர் ஒரு சிலரின் வன்மத்திற்கு தான் இலக்காக உள்ளதாகவும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்து கடுமையாக பேசியதால் எனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனால் தான் பாதுகாப்பு கேட்டேன் என்றும், இதில் தவறு இருக்கிறதா என்று கேள்வி என்று கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பி உள்ளார்