பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வருகிறார் என்பதும், பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே. தமிழ் நிகழ்ச்சியை விட ஒரு மாதத்திற்கு முன்பே தெலுங்கு நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது