கலைஞர் பயோபிக் எடுக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… முன்னணி இயக்குனருடன் பேச்சுவார்த்தை!
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (10:12 IST)
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஸ்டாலின் மற்றும் கலைஞர் பயோபிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயோபிக் படத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் சமுத்திரக்கனி ஸ்டாலின் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதே போல கலைஞரின் பயோபிக்கையும் உருவாக்க உள்ளதாகவும், அந்த படத்தை இயக்க இயக்குனர் வெற்றிமாறனை அனுக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.