யோகி பாபு குடும்பத்தை சந்தித்த கலா மாஸ்டர்!

திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:38 IST)
இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான யோகிபாபு, நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய் 65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
 
கடைசியாக வெளியான அவரின் மண்டேலா மற்றும் டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடன கலைஞர் கலா மாஸ்டர் அவரது கணவருடன் யோகி பாபுவின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் அட இவர் தான் கலா மாஸ்டர் புருஷனா... இம்புட்டு நாளா தெரியாம போச்சே...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்