25 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியில் கஜோல்!!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (21:06 IST)
கஜோல் நடித்துள்ள விஐபி 2 படம் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும், சினிமாவில் நுழைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


 
 
1992 ஆம் ஆண்டு ஷாருக்கானுக்கு நாயகியாக பெகுடி படத்தில் அறிமுகமானார். அந்த படம் ஆகஸ்டு 1 ஆம் தேதி ரிலீஸானது. தற்போது கஜோல் வெற்றிகரமாக தனது 25 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ளார்.
 
மேலும், டர்ட்டி பிக்சர் போன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன். சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால் என் மனதை கவரும் சப்ஜெக்டாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்