இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் காஜல், நிறைய ஹிரோக்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் காதல் மற்றும் முத்த காட்சிகளில் நடிப்பதற்கு வெட்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால் ஷூட்டிங்கில் இயக்குனர், தயாரிப்பாளர்கள், லைட்மேன், கேமரா மேன் என ஆயிரம் பேர் மத்தியில் ஹிரோயின் அந்தஸ்தை தவிர்த்து ஒரு பெண்ணாக குட்டை பாவாடை அணிந்து ஹீரோவிடம் நெருக்கமாக நடிக்கும் போது வெட்கமாகவும் கஷ்டமாகவும் இருக்கும். இதை யாரும் புரிந்துகொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.