சரக்கு... கணவருடன் காட்டுத்தனமான ரொமான்ஸ் - வெட்டிங் போட்டோவை இறக்கிய காஜல்!

திங்கள், 30 நவம்பர் 2020 (14:29 IST)
திருமண புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால் 
 
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு காஜல் கணவருடன் மாலத்தீவு கடற்கரைக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.
 
அங்கிருந்தபடியே அவ்வப்போது வித விதமான ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்த காஜல் அகர்வால் ஹனிமூனுக்கு அவர் தங்கியிருந்த அக்கோரியம் செட்டப்பில் அமைக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூ. 40  லட்சம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்ப்போது காஜல் தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின்  கவனத்தை திசை திரும்பியுள்ளார் .  கணவருடன் சேர்ந்து சரக்கு அடிப்பது. அவர் மீது உப்புமூட்டை ஏறி ரொமான்ஸ் செய்வது என சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்