இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிப் பணிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதால், இளைஞர்கள் முதல் பெரியோர் வரை பலரும் இத்தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்தியாவில் முன்ன்ணி நடிகையான காஜல் அகர்வால், அவரது கணவர் கெளதமுடன் இணைந்து மும்பையில் கொரோனா தடுப்பூசியான கோவேக்ஷின் போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என எல்லோருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.