எண்பதுகளில் உள்ளது போன்ற ரஜினியின் இளமை கெட்டப்தான் படத்தில் அதிக நேரம் வருகிறது என்று சிலர் பதவிட்டனர். படக்குழுவிடம் பேசிய போது அது தவறு என்று தெரிய வந்தது. வயதான கெட்டப் ரஜினிதான் படத்தில் அதிக நேரம் வருகிறாராம். இளமையான ரஜினி இருபது முதல் முப்பது நிமிடங்கள் மட்டுமே வருகிறார்.