பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய சமுத்திரக்கனி, ஜூலி தயவுசெய்து சில நாட்களுக்கு எதை பற்றியும் பேசாமல் இருந்தால், மக்களே உன்னை மன்னித்துவிடுவார்கள்' என்று ஜூலிக்கு அறிவுரை செய்துள்ளார்.