கவர்ச்சியில் ஹீரோயினையே மிஞ்சும் ஜொனிதா காந்தி - ஹாட் வீடியோ!
வியாழன், 1 ஜூன் 2023 (21:48 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் பாடகி ஜொனிதா காந்தி இவர் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் மாடர்ன் அழகியாக இருப்பதே ரசிகர்கள் அதிகரிக்க காரணம்.
அவ்வப்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு திணற வைப்பார். அந்த வகையில் தற்போது ஹாட்டான உடையில் அப்படி ஒரு கிளாமர் போஸ் கொடுத்து ஆட்டம் போட்ட வீடியோ வெளியிட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுத்துள்ளார்.