இந்நிலையில் "அடங்க மறு" படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், போகன் படத்தை போல, இந்தப்படத்திலும் ஜெயம் ரவி போலீஸ் கதாபாத்திரம் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.