நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம்`சீதக்காதி.’ இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். நவம்பர் 21ம் தேதி காலை 11 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது