ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் சூப்பர் அப்டேட்

வியாழன், 26 மே 2022 (21:35 IST)
நடிகர் ஜெயம்ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடுத்து ஜனகணமன மற்றும் ‘அகிலன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அகிலின் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து இந்த படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
ஸ்கிரீன்சீன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படம் காமெடி மட்டும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்