ஜெய்யின் ஆக்‌ஷன் மசாலா… சிவ சிவா பர்ஸ்ட் லுக் வெளியீடு!

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (15:57 IST)
நடிகர் ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கியுள்ள சிவ சிவா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் ஜெய் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு படமான சிவ சிவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லாக்டவுன் சமயத்தில் இயக்குனர் சுசீந்தரன் இயக்கி முடித்தார். இதே படத்தின் தெலுங்கு பதிப்பில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்